யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னத்துரை கந்தையா அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னத்துரை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,குணவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவலோஜினி(ஜேர்மனி), சிவரூபி(லண்டன்), ரஜனி(லண்டன்), மதன்(பிரான்ஸ்), வாசுகி(லண்டன்), லோகேஸ்(லண்டன்), கமலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குலசிங்கம், காலஞ்சென்ற சிறிகரன், கிருபா, மாலினி, ஜெயகுமார், சர்மிலா, சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற நடராசா, நவரத்தினராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, பசுபதி, சிவலிங்கம், சிவசேகரம், சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, மகாநாடு, சிவராமலிங்கம், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கஜன் - தாரணி, செபஸ்ரியான் - நர்மலா, ரஞ்சித்- கிரிஜா, தனுசன், நிரோஜன் - சிந்துஜா, சிந்துஜன், பானுயா, கிஜானி, கிஜான், டக்ஷா, டக்ஷதா, சங்கீதா, துவாரகா, திருசிகா, தனேஷ், தினேஷ், தர்மிதா, அபிசன், அபிரா, அபினஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஆதிசா, ஆனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணவதி - மனைவி
Mobile : +447383431376
மதன் - மகன்
Mobile : +33650037126
குலசிங்கம் - மருமகன்
Mobile : +491794564620
சிவரூபி - மகள்
Mobile : +447941329294
கிருபா - மருமகன்
Mobile : +447889455539
ஜெயகுமார் - மருமகன்
Mobile : +447365817945
சங்கர் - மருமகன்
Mobile : +447932398904
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!