தொடர்புகளுக்கு
இந்திராணி - சகோதரி
Mobile : +19059154177
யசித்தா - மருமகள்
Mobile : +16472235224
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கதிரவேலு அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணேஸ்வரி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குகதாசன் மற்றும் நல்லநாதன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி(மணி), காலஞ்சென்ற பாலசிங்கம், சறோஜினி, அனுஷியா, காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
தயாபரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், கிருபாகரன், காலஞ்சென்ற ஜெயாதரன், சுசிகலா, யஜந்தன், யசித்தா, யனூதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொர்ணரூபா, மதுமதி, அகிலன், அசந்தன், சயந்தன், டிலான், மதுஷா, தனுசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
தமிழ்வாணி(வாணி), சிவகுமார்(சிவா), நந்தகுமார்(பாபா), காலஞ்சென்ற உதயகுமாரி(வதனி) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
42 திருமகள் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!