Famous Tamil Children's Song "Kada Kada Vandi Varuthu" showcases a variety of vehicles, including trains, chariots drawn by horses, bullock carts, and motor bicycles.
#ChuttyKannamma #TamilRhymes #kidsvideos
சுட்டி கண்ணம்மாவின், கட கட வண்டி வருது... தமிழ் சிறுவர் பாடல்
சிக்கு புக்கு.. சிக்கு புக்கு.. வண்டி வருகுது... புகை வண்டி வருகுது
டக்பக்.. டக்பக்.. வண்டி வருகுது... குதிரை வண்டி வருகுது
கடகட.. கடகட.. வண்டி வருகுது... மாட்டு வண்டி வருகுது
சுட்டி கண்ணம்மா, குழந்தைகளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணமயமான, ஆடல் பாடலுடன் அறிவையும் புகட்டும் அழகு தமிழ் பாடல்கள் .
Chutty Kannamma : Tamil Nursery Rhymes and Tamil Stories for Children
With Chutty Kannamma & Friends, kids will laugh, dance, sing, and play, while learning Alphabets, Rhymes, Colors, Numbers, Shapes, Animal Birds, Fruits sounds and much, much more.
Follow Us :
YouTube : [ Ссылка ]
Facebook Page : [ Ссылка ]
Instagram : [ Ссылка ]
Twitter : [ Ссылка ]
Chutty Kannamma © All copyright Reserved @ RAYMAX STUDIO
Ещё видео!