நாவில் எச்சில் ஊரும் சுவையில் அனைவருக்கும் பிடித்த கல்யாண வீட்டு வெங்காய ஊறுகாயை சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம்.
செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும். கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் வெங்காய ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மதுரை பகுதியில் வெங்காயத்தை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும்.
#vengayaoorukai #oorukai #onionorukai #pickle #onionpickle #kalyanaveetuoorukai #kalyanaveetudhedeeroorukai #marriage #food #sidedish #tastypickle #teakadaikitchen @TeaKadaiKitchen007
Ещё видео!