காஞ்சி மாநகர் .| விழி கிடைக்குமா..| கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால்தாஸ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹரி ஹரி ஹரி...
ஆதர்ஷ்ய ஸத்ய புருஷம்
மானுஷ ரூப வேஷம்
காஷ்ட மௌன நிஷ்டம்
காமகோடி பீட முக்கியம்
தாரகம் குரு ஸம்பதம்
ஸ்ரீ ஜயேந்திர விஜயேந்திராணாம்
ஸ்ரீ சந்திரசேகரேந்திரார்யம்
அபயப்ரதம் சரணம் சரணம் ப்ரபத்யே
காலடியில் சேர்ப்பிப்பாயே..
காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும்
உத்தமர்கள் வணங்கும் குருபீடம்
சித்தர்கள் போற்றும குருபீடம்
கற்றவர் கூடும் குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத்…குருபீடம் (காஞ்சி)
எளிமை நிறைந்த குருபீடம்
யாவரும் வணங்கும் குருபீடம்
கலைகள் வளர்க்கும் குருபீடம்
காமகோடி ஜகத் குருபீடம் (காஞ்சி)
மடமையைப் போக்கும் குருபீடம்
திடமான ஞானம் குருபீடம்
நடமாடும் தெய்வ குருபீடம்..காஞ்சி
காமகோடி ஜகத் குருபீடம் (காஞ்சி)
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
நீ அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா ?
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குருநாதன் ஸந்நிதியில் இடம் கிடைக்குமா ?
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க
ஸம்ஸார புயல் கண்டு மனம் அஞ்சுமா ?
நிலையான அன்பு வைத்து எனதெல்லாம் மடியில் வைத்து
விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ? (விழி)
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் துணை இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவாய்
நினைக்காத துன்பம் பல எனைவந்து சேரும் போது
உனை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா ? (விழி)
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
[ Ссылка ]
------------------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Kanchi Maanagar Poga Vendum - Mahaperiyava / Sri Chandrasekara Saraswathi Swamigal Dhyanam - Namasankeerthanam by Kadayanallur Sri Rajagopaldas Bhagavathar
Website - [ Ссылка ]
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - [ Ссылка ]
Youtube Channel - [ Ссылка ]
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #kadayanallurrajagopaldas #rajagopala #rajagopaldas #kadayanallur
Ещё видео!