How to use 'AF On' button? Nikon, Canon, Sony கேமேராக்களில் 'AF On பட்டன் அல்லது back பட்டன்' பயன்படுத்தி ஆட்டோ போகஸ் செய்திருக்கிறீர்களா? வெட்டிங் போட்டோகிராபி, வைல்ட் லைப் போட்டோகிராபி, ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி செய்யும்போது இந்த AF On பட்டன் நமது வேலையை எவ்வளவு எளிதாக்குகிறது என்பதை தெரிந்துகொள்ளவும், மிக சரியான ஆட்டோ போகஸ் செய்வதற்கு ஏன் இந்த தனிப்பட்ட இயக்கத்தை பயன்படுத்தக்கூடாது? என்று அறிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதும் பாருங்கள்....ஆட்டோ போக்ஸ்சை ஜஸ்ட் லைக் தட் பண்ணி சூப்பரான சார்பான படங்களை உருவாக்குங்கள்..!
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
Download KLR the photo guru App:- [ Ссылка ]
Location: www.ambitions4.com
Blogs:[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: [ Ссылка ]
[ Ссылка ]
Telegram channel: [ Ссылка ]
Telegram Group: [ Ссылка ]...
Ещё видео!