Pachchaimaalaimeni || Sri Lakshmi Hayagreevar || Gayathri Girish || Vijay Musicals || Lyrics : P Senthilkumar || Music : Pradeep || Tamil Devotional Song || Video : Kathiravan Krishnan || Purattasi, Perumal, venkateswara, tirupati, thirupathi, tirupati kudai, balaji, Purattasi Saturday, yedukondala, Seshadhri, Govinda, Padmanabha, Rangaraja, Rangaswamy, Ranganathan, Garuda Skandha,Vasudeva, thirumala, srinivasa, narayana
Lyrics :
பச்சைமாமலைமேனி அச்சுதனே
பாரில் உனை மறவேன் பரந்தாமனே
தெய்வநாயகா ஹயகிரீவா . . .
திரு வஹீந்திரபுரம் அமர்ந்த
கமலவல்லி சமேதனே
சந்திரன் இந்திரன் கருடனும் பூஜித்த
ஆதிசேஷன் ஆக்கியத் திருத்தலம்
ஸ்ரீதர மாதவ கருணா சாஹர
ஆதி மூலமான தேவனே வனமாலி
நிகமாந்த தேசிகர் போற்றிய சன்னதி
பிணிகளைப் போக்கிய அதுதரும் நிம்மதி
சிரஞ்சீவியான மார்க்கண்டேயனை
அருகில் அமர்த்திய ஹரியே தயாநிதி
Ещё видео!