தொடர்புகளுக்கு
இரஞ்சிதம் - மனைவி
Mobile : +14166866290
வசந்தி - மகள்
Mobile : +16473320707
சுகந்தி - மகள்
Mobile : +16479628318
மகாலிங்கம் - மருமகன்
Mobile : +16473880579
கிருபாகரன் - மருமகன்
Mobile : +16477456290
இலங்கநான் - மருமகன்
Mobile : +16477732277
நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 04 Sep 2024 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Thursday, 05 Sep 2024 1:00 PM - 4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Thursday, 05 Sep 2024 2:00 PM - 3:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Thursday, 05 Sep 2024 3:30 PM - 4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
யாழ். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா தாமோதரம்பிள்ளை அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோரம்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,இரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,வசந்தி(கனடா), ஜானகி(பிரித்தானியா), வாசுகி(கனடா), ஜமுனா(பிரித்தானியா), காலஞ்சென்ற தேவேந்திரன் மற்றும் சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகாலிங்கம், சிவகுமாரன், கிருபாகரன், வீரதாஸ், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றகளான பூரனம், வினாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, ஞானவடிவேல், பாலகுரு, நாகராஜன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,காலஞ்சென்றகளான ஆறுமுகம், பொன்னம்மா, முத்துலிங்கம் மற்றும் கமலாதேவி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,ஜஜிதா- அமலன், Dr.விஜிதா(Psychiatrist)- Dr.பிரவீன்(Respirologist/Sleep Medicine Physician), சுரதா, விதுரன் - Dr.நடீன் (Psychiatrist), அன்பரசன், பவீன், லவீன், சிந்து- துரன், சாலமன்- செறோனா, அபினா, அஜீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஈதன், ஆரியா, மயிலன், சேயோன், அஜய் ஆகியோரின் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!