Minister M R Vijayabhaskar inspection tasks in the cave passageway
Rail cave passage tasks
M. R. Vijayabhaskar is an Indian politician and a member of the 15th Tamil Nadu Legislative Assembly. He was elected from Karur constituency as a candidate of the AIADMK. Jayalalithaa appointed Vijayabhaskar as Minister for Transport in May 2016.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில் குகை வழிப்பாதை பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கரூர் நகராட்சிக்குபட்ட பசுபதிபாளையம் மற்றும் பெரிய குளத்துப்பாளையம் பகுதிகளில் ரயில் பாதையை கடந்து செல்ல பொதுமக்கள் பெரிய சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்தப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இப்பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாத்தின் இறுதிகட்டப்பணிகளை நடைபெற்று வரும் இந்த வேளையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வருவாய் துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகளுடன் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
This Video Covered From Karur District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : [ Ссылка ] or [ Ссылка ] or [ Ссылка ] or [ Ссылка ] or [ Ссылка ] or [ Ссылка ]
Ещё видео!