பால்டி கோஷ்ட் | Balti Gosht In Tamil | Mutton Curry | NonVeg SideDish | Mutton Gravy |
#பால்டிகோஷ்ட் #muttonbaltigosht #muttongravy #muttoncurry #muttonsidedish
#nonvegsidedish #muttonrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Balti Gosht : [ Ссылка ]
Our Other Recipes
மட்டன் குழம்பு : [ Ссылка ]
ஆட்டுக்கால் பாயா : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
பால்டி கோஷ்ட்
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத மட்டன் - 500 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
தக்காளி - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. மட்டன் 'னை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
4. இதில் மட்டன் துண்டுகளை போட்டு 2 நிமிடம் கிண்டவும்.
5. அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
6. இதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 30 நிமிடம் கடாயை மூடி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
7. கடைசியாக இதில் கரம் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!