#Pongal
#Pongalkulambu
#pongalRecipes
#Sambar
#Mixvegetablecurry
#சாம்பார்
Ingredients
நான் பயன்படுத்திய காய்கறிகள்!
முருங்கக்காய்
கத்தரிக்காய் (இதில் மூன்று விதம் பயன்படுத்தி உள்ளேன்)
வாழைக்காய்
பூசணிக்காய்
அவரக்காய் (இதில் இரண்டு விதம் பயன்படுத்தியுள்ளேன்)
சீனி அவரைக்காய்
புடலங்காய்
சுரக்காய்
சேனை கிழங்கு
சேப்பங்கிழங்கு
கோவைக்காய்
மாங்காய்
நூல்கோல்
பீர்க்கங்காய்
பீன்ஸ்
கேரட்
முள்ளங்கி
வெண்டைக்காய்
தங்களுக்குப் பிடித்த காய்கறிகளை பயன்படுத்தலாம், குறிப்பாக மொச்சைக்கொட்டை ,சிறுகிழங்கு, வெள்ளை பூசணி போன்றவை எனக்கு கிடைக்காததால் நான் பயன்படுத்தவில்லை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பாகற்காய் பயன்படுத்த வேண்டாம்
21 வகை காய்கறிகள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை மூன்று, ஐந்து, ஏழு, போன்ற ஒற்றைப்படை எண் கொண்ட காய்கறிகளை கண்டிப்பாக பயன்படுத்தவும்.
ஒரு கிலோ துவரம் பருப்பு
2லிட்டர் தண்ணீர் முதல் 3 லிட்டர் வரை பயன்படுத்துங்கள்.
ஒரு மேசைக்கரண்டி சீரகம்
30 முதல் 40 பல் பூண்டு
4 கரண்டி அளவு சமையல் எண்ணெய்
கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் பொடி
ஒரு தேக்கரண்டி அளவு பெருங்காயம்
3 பெரிய வெங்காயம் சிறிது சிறிதாக
ஏழு தக்காளிப்பழம் சிறிதாக நறுக்கியது
காய்கறிகள்
தேவையான அளவு உப்பு
கால் கால் தேக்கரண்டி அளவு மஞ்சள்
ஒரு மேஜைக்கரண்டி அளவு வத்தல் பொடி
ரெண்டு மேஜைக்கரண்டி அளவு கொத்தமல்லி பொடி
ஒரு மேஜைக்கரண்டி அளவு சாம்பார் பொடி
கால் தேக்கரண்டி அளவு பெருங்காயம்
பெரிய எலுமிச்சை அளவு புளி
சிறிதளவு நாட்டு சக்கரை வெல்லம்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் 600 மில்லி
அரை மூடித் தேங்காய் பூ
கொத்தமல்லி தலை
தாலிப்பு.
தேவையான அளவு எண்ணெய்
ஒரு தேக்கரண்டி கடுகு
ஒரு தேக்கரண்டி சீரகம்
கால் தேக்கரண்டி வெந்தயம்
ஆறு வத்தல்
பெருங்காயம்
சிறிதளவு கறிவேப்பிலை
ஒரு பெரிய வெங்காயம்
இந்த மரக்கறியை தங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பொங்கலோ பொங்கல்! 🌹🌹🌹
Ещё видео!