தொட்டிய நாயக்கர் வரலாறு.நாயக்கர் வம்சம் என்பது பல பிரிவுகளைக்கொண்ட மிகப்பெரிய சமுதாயம் ஆகும்.பலர் மன்னர்களாக வாழ்ந்துள்ளனர்.அவர்கள் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகப் பகுதிகளுக்கு வந்தனர்.அவர்கள் ராஜ கம்பளத்தார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.வீரபாண்டியகட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சார்ந்தவர்.இவர்கள் குடுகுடுப்பை,குறி சொல்வது போன்ற தொழிலும் செய்து வருகின்றனர்.இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆட்சி செய்தனர்.
#history
#Thottianayakkar
#caste
#telugu nayakjar
Ещё видео!