பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
தண்ணீர் 600ml
நெய்
சேமியா 25g
சவ்வரிசி 25g
திராட்சை வத்தல் 25g
முந்திரி பருப்பு 25g
ஏலக்காய் 8
சீனி 25g
ரின் பால் 25ml +தண்ணீர் 75ml
உப்பு சிறிதளவு
குங்குமப்பூ
The ingredients payasam
Water 600ml
Ghee
Semiya 25g
Sago 25g
Raisin 25g
Cashew nuts 25
Cardamom 8
Sugar 25g
Condensed milk 25ml + water 75ml
Salt 1/4tsp
Saffron
Ещё видео!