27ஆவது ஏகத்துவப் பாடல் (#27_Yekathuvapadalkal)
0:44 - எல்கையை மீறிய பாவியே யாகினும்
இறையருளை மறக்கலாமோ
நன்மையே செய்து நீ நலமாக வாழினும்
இறைநாட்டமெதுவாகுமோ
மனமே மாறாதே கருணையுண்டு
மயங்காதே கலங்காதே
2:30 - இன்பதுன்பம் எதுவந்தாலும் இதய உறுதி மாறாதே
இறைவன் வகுத்த இயற்கை நியதி என்றுமுலகில் மாறாதே
4:01 - தரிசு நிலமும் தளிர்த்துச் செழிக்கும்
காலம் ஒன்று மாறுமே
காலம் ஒன்று மாறுமே
நிலைமைமாறும் நேரம் வரலாம்
கலங்கி வாழ்வை இழக்காதே (இன்பதுன்பம்)
5:41 -ஆறுபோடும் மடுவும் மேடும்
அழிந்தொழிவதியற்கையே
அழிந்தொழிவதியற்கையே
அறிவு கொண்டு துணிந்து நின்றால்
அமைதியடைவாயுண்மையே (இன்பதுன்பம்)
7:11 - ஆசையென்ற நோயின் விளைவே
இன்பதுன்பமாகுமே
இன்பதுன்பமாகுமே
அறிவிலாசையடங்கும் போது
அமைதியடைவாயுண்மையே (இன்பதுன்பம்)
8:38 - பண்டை மனிதர் சரித்திரத்தைப்
படித்துப் பார்த்ததில்லையா
புதுமைபுகுதப் பழமை வீழும்
பயம் தெளிந்து செல்லு நீ (இன்பதுன்பம்)
ஆத்மீக பாடல்களை இயற்றி இசையமைத்தவர்
✍ செய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (ரஹ்)
Sheihul Mufliheen M.S.M Abdullah (Rah) authored many books including 181 spiritual songs written and composed by him and many of them are translated to English for the benefit of the English readers. It is our firm belief that his life is eternal in the spiritual world. He devoted his whole life on the noble service of serving the humanity by propagating the true meaning of Kalimathuththayiab "LA ILAHA ILLALLAH" the basic manthra (slogan) to attain eternal Peace and Tranquility in this worldly life and hereafter.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗼𝘂𝗿 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹⬇
[ Ссылка ]
Song - எல்கையை மீறிய பாவியே - Yelkaiyay Meeriya Paviye
Lyrics - Sheihul Mufliheen M.S.M.Abdullah (Rah)
Composer - Sheihul Mufliheen M.S.M.Abdullah (Rah)
Singer - D.S.S.Kennedy
𝗗𝗼𝘄𝗻𝗹𝗼𝗮𝗱 𝘁𝗵𝗶𝘀 𝗦𝗼𝗻𝗴⬇
[ Ссылка ]
𝗗𝗼𝘄𝗻𝗹𝗼𝗮𝗱 𝗕𝗼𝗼𝗸⬇
[ Ссылка ]
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀⬇
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽⬇
[ Ссылка ]
𝗪𝗲𝗯𝘀𝗶𝗱𝗲⬇
[ Ссылка ]
𝐌.𝐂.𝐀.𝐇𝐀𝐌𝐄𝐄𝐃 𝐇𝐀𝐉𝐈𝐘𝐀𝐑 𝐓𝐑𝐔𝐒𝐓
𝐈𝐑𝐀𝐈 𝐎𝐎𝐃𝐀𝐊𝐀𝐌 (Ⓜ𝐞𝐝𝐢𝐚 𝐔𝐧𝐢𝐭)
#MufliheenSongs |#MSM_Abdullah_RAH | #TamilDevotionalSongs | #DSS_KennedySongs | #ThareekathulMufliheenSongs | #SpiritualSongs | #MeditationaMusic | #SufiSongs | #PeaceMusic | #TamilIslamicSongs | #Faith | #NothingButGod | #Kalima| #Isai | #UNT | #Bayan | #DSS_Kennedy
Ещё видео!