இந்திய விடுதலைக்கு முன்பு தமிழ் நாட்டில் பள்ளர்,பறையர் சாதியினரை அவ்வாறு அழைப்பது இழிவு என கருதி அயோத்திதாசன் போராடினார்.ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் பள்ளர், பறையர் என்று அழைப்பது தான் பெறுமை என்று வாதாடினார்.இவ்வாறு பல கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு 1914 ம் ஆண்டு பெரியார் நீதிக்கட்சி மாநாட்டில் ஆதி திராவிடர் என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.அதன் பிறகு தமிழ் நாடு அரசு பள்ளர்,பறையரை ஆதி திராவிடர் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
#history
#Athidravidar
#tamilnadu
#india
#tamilargal
ஆதி திராவிடர் வரலாறு | The history of Adhi dravidar
Теги
Athi dravidar varalaruHistory of Athi dravidarDravidarHistory of dravidarDravidar varalaruPeriyar historyrettmalai seenivasan historyThirumavalavanNam tamilzhar katchiSeeman speech dravidarAnnamalai speech dravidarStalin speech dravidarDravida modelஆதி திராவிடர் வரலாறுதிராவிட மாடல்திராவிடர்பறையர்அருந்ததியர்அரிசன மக்கள்பட்டியலின மக்கள்Thevenra Kula velalarParaiyarTamilargalIlangai tamillargalMalaysia tamilarSingapore tamillargal