எனது கத்தார் பயணம் இந்தியா – கத்தார் இடையேயான நட்புறவில் புதிய பாய்ச்சலை தந்துள்ளது. கத்தாரின் விருந்தோம்பலுக்கு அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்திய பிரதமர் நரேந்திர மோதி கத்தார் பயணத்தின் நிறைவு தினத்தின்போது உதிர்த்த வார்த்தைகள்....
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி கத்தார் தலைநகரான தோஹா சென்றடைந்தார். இந்திய பிரதமருக்கு கத்தார் அரசு சிறப்பான முறையில் வரவேற்பளித்தது.
#Qatar #India #NarendraModi
Subscribe our channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
Facebook - [ Ссылка ]
Twitter - [ Ссылка ]
Ещё видео!