கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.
கடக ராசிக்கு ராகு 11லும் கேது 5லும் வருகிறார். லாப பூர்வ புண்ய ஸ்தானம்.நல்ல அதிர்ஷ்டமான நேரம். கவலை வேண்டாம்.
ராகு கேது பெயர்ச்சி 2020 எப்போது நடக்கபோகிறது
நடக்கின்ற சார்வாரி வருஷம் ஆவணி மாதம் 16 ம் தேதி, 20 நாழிகை, 25 வினாடிகளில், அதாவது ஆங்கில தேதி செப்டெம்பெர் 1 ம் தேதி,2020, மதியம் 2.16 மணிக்கு ராகு பகவான் மித்துணத்தில் இருந்து ரிஷபத்திற்கும்,
கேது பகவான் தனுசில் இருந்து விருச்சிகத்திற்கும் செல்கிறார்கள். இங்கு ரிஷபத்தில் ராகுவும் , விருச்சிகத்தில் கேதுவும் 18 மாதங்கள் சரியாக இருப்பார்கள். (1 1/2 வருடங்கள்).
Ещё видео!