வஞ்சரம் மீன் புட்டு | Fish Puttu In Tamil | Seer Fish Scramble | NonVeg SideDish | SeaFood Recipe |
#fishputtu #வஞ்சரம்மீன்புட்டு #vanjarammeenputtu #seerfish #seerfishscramble #fishscramble #seafoodrecipe #nonvegsidedish #மீன்புட்டு #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fish Puttu : [ Ссылка ]
Our Other Recipes
வறுத்த மீன் குழம்பு : [ Ссылка ]
செட்டிநாடு மீன் வறுவல் : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
வஞ்சரம் மீன் புட்டு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வஞ்சரம் - 6 துண்டுகள்
உப்பு
மஞ்சள் தூள்
புட்டு செய்ய
உதிர்த்த மீன்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 1/2 கப் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
உப்பு
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை
1. மீன் துண்டில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
2. பின் மீனை வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
3. வெந்த மீனை ஆறவிட்டு, இதன் தோல் மற்றும் முட்களை எடுத்து, உதிர்த்து வைக்கவும்
4. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
6. அடுத்து இதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின் இதில் உதிர்த்த மீனை சேர்த்து கிளறவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!