யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தவச்செல்வம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,டினேஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,தவச்செல்வி அவர்களின் அன்புச் சகோதரியும்,நித்தியா அவர்களின் அன்பு மாமியாரும்,ஜெயகாந்தன் அவர்களின் மைத்துனியும்,பாலச்சந்திரன், கருணேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,பூயிதா, லிவியா, லிதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,வினோஜினி அவர்களின் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டினேஸ்(சுந்தரி) - மகன்
Mobile : +33695022245
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!