யாழ். மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் சின்னக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கனகசூரியர் அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று மன்னாரில் இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுனித்திரா, சுபத்திரா, சுதர்சன், நித்திகன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஐங்கரராசன், கதிர்காமநாதன், சத்தியவதி(சூட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவப்பிரியா, ஆரூரன், ஹரிசன், அம்றிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, இராசரத்தினம், சந்திரசேகரம் மற்றும் குலசேகரம், பத்மாவதி, லீலாவதி, அமராவதி, ஞானசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம் மற்றும் அம்பிகாவதி, சிவபாதம், ஞானாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சுதர்சன்- மகன்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சுதர்சன் - மகன்
Mobile : +41798402040
சுனித்திரா - மகள்
Mobile : +97339141540
நிர்திகன் - பெறாமகன்
Mobile : +94777597667
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!