பழனி மூட்டை சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்
சமீபகால சித்தர்கள் வரிசையில் மூட்டை சுவாமி சித்தரும் ஒருவர். வினோதமான நடவடிக்கைகளால் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். அவர் நிகழ்த்திய ஒரு அற்புதத்தையும் அதை தானே நேரில் அனுபவித்ததையும் விரிவாக இந்தக் காணொளியில் சொல்லியுள்ளார். அந்த அற்புதம் உங்களையும் மெய்சிலிர்க்க செய்யும்.
#pilgrimage #pilgrims #divineknowledge #divine #ஆன்மிகம் #aanmigam #hindu #hinduism #tamil #இந்து #இந்துமதம் #இந்துசமயம்
Ещё видео!