மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை, யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மாண்ட்ரீலை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(நவசிவாயம்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தாமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை, அவர்கள் கௌதமி, கௌசிகன், கௌரித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமன் அன்ட்றோ அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தவமணி, காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவபாலசுப்பிரமணியம், சிறீஸ்கந்தராஜா, சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலாமோகன், கலாமதி, வளர்மதி, ஜெயமோகன், சிறீமோகன், சிறீஸ்கந்தமதி, ஹென்சிமோகன், வான்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பார்வை மற்றும் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அதற்கான இணைப்பு அறிவித்தலில் பின்னர் இணைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!