உங்கள் உறவுகளின் மரணங்கள் மற்றும் நினைவுதினங்கள் அறிவித்தல் சமூகம் சனலில் இலவசமாக பதிவிடப்படுகின்றது.
அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
திருமதி தம்பிரட்ணம் இராசமணி, யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி தம்பிரட்ணம் இராசமணி, அவர்கள் புஸ்பலதா(இலங்கை), புஸ்பராஜ்(ஜேர்மனி), ரவிச்சந்திர குமார்(கனடா), துரைராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் பாசமிகு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!