மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா நவரட்ணம் அவர்கள் 18-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், தம்பிள்ளை நவரட்ணம் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயரட்ணம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரெபானி, சயந்தன், யஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சதீஸ், ரஞ்சி, மகா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகன்யா அவர்களின் பாசமிகு அத்தானும்,ரோஏஸ், கோப், ராசாத்தி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகல்யா நவரட்ணராஜா - மனைவி
Mobile : +491725978158
சதீஸ் - சகோதரன்
Mobile : +4915211608534
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!