லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா. London
Shri Kanaga Thurkkai Amman Temple charoit festival 11.08 2024.
There are over 10000 devotees visited the annual ther (chariot) festival at Shri Kanaga Thurkkai Amman Temple in Ealing, London on 11th August 2024.லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்ற அதேவேளை பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பால் குடங்களை எடுத்துச் சென்றனர்.
ஆலயத்துக்கு அருகில் இருக்கும் பூங்காவில் வர்த்தக நிறுவனங்கள் இலவச தாக சாந்தி நிலையங்களை அமைத்து இருந்ததுடன் பல நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்திருந்தனர்.
Ещё видео!