தொடர்புகளுக்கு
செந்தூரன் - கணவர்
Mobile : +16474005746
கோமலேஸ்வரி - தாய்
Mobile : +14377335921
யஜிந்தன் - சகோதரன்
Mobile : +14373450831
மகேன் சிங்கராஜா - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +14163027283
நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 23 Oct 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Thursday, 24 Oct 2024 9:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 24 Oct 2024 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 24 Oct 2024 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brompton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகுமார் கோமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசிலாதேவி, வித்தியாதேவி, தர்மிகா, சகுந்தலாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!