பஞ்சாப் - ஹரியானா எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கடுமையான தாக்குதலில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் டெல்லியை நோக்கிய பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
#farmersprotestlatestupdates #delhifarmersprotest #farmersproteststopped #farmersprotestdelhichalo #farmersprotest2024
Subscribe DW Tamil - [ Ссылка ]
Facebook DW Tamil - [ Ссылка ]
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Ещё видео!