நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட
ஒரு மூல ஜப மந்திரம்.
இதன் பொருள் நற் – நல்லது, பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும் என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது.
சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இது அஸ்திரமாக இருந்து வரும்.
புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழிய பேரின்ப நிலையை அடைய நற்பவி பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.
நற்பவி!
நற்பவி!!
நற்பவி!!!
என்று சொன்ன ஷணத்தில் இருந்து மகிரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலயே அறிய படுகிறது.
ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!
நற்பவி
நற்பவி
நற்பவி
யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான்.
பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர்.
இதோ.. அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள்.
தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள்.
பாவங்கள் தொலையும்.
நன்மைகள் விளையும்.
நற்பவி!
நற்பவி!
நற்பவி!
THE SUPREME PRECEPTOR OF THE UNIVERSE
If you want extreme optimism and super confidence chant this Mantra NARBHAVi.
This is a little known but very ancient mantra. No googling will get you the real meaning. was shared during the 9/11 tragedy to overcome depression Just say the mantra as it is and see how your day goes. Best of luck !!
Ещё видео!