Story of Rohit Sharma | மேகிமேன் TO HITMAN.. கடன் வாங்கி கிரிக்கெட் பயிற்சி! வறுமையை ரோஹித் சர்மா வென்ற கதை | Tamil Cricket News | Rohit sharma Life story in tamil | Rohit sharma biography in tamil
#rohitsharma #worldcup2023 #Tamilcricketnews #storyofrohitsharma #abpnadu
"For More Details :
Veranda Race Tamilnadu : [ Ссылка ] "
THE MOST GIFTED PLAYER - இது தான் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை காணும் பல வர்ணனையாளர்கள் சொல்லும் வார்த்தை.
ஆனால் காசில்லாமல் கடன் வாங்கி கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற ரோஹித் சர்மாவை உங்களுக்கு தெரியுமா? அசுரத்தனமாக சிக்ஸர்களை அடிக்கும் ரோஹித் ஒரு பேட்ஸ்மேன் இல்லை, அவர் ஒரு ஆப் ஸ்பின்னர் என்பது தெரியுமா? ஒரே ஒரு முறை ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பாருங்கள் என பிரவின் ஆம்ரேவிடம் ரோகித்தின் பயிர்ச்சியாளர் கெஞ்சியது தெரியுமா? 2011 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக, கதவை பூட்டிக்கொண்டு இந்த உலகக்கோப்பையின் ஒரு போட்டியை கூட நான் காண மாட்டேன் என வைராக்கியமாக இருந்த ரோஹித்தை தெரியுமா?
இது அனைத்தையும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள், நிச்சயம் இனி ரோஹித்தை LUCK, GIFT என்ற வார்த்தைக்குள் அடக்க மாட்டீர்கள்.
From a poor Family background, How rohit sharma become Hitman of cricket. You can find the cricket journey and life story of rohit sharma here.
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: [ Ссылка ]
Follow ABP Nadu on,
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!