#leoofficialtrailer
#sengottaipunalurelectrification
#16327
#16328
#Madurai
#Guruvayur
#Express
#मदुरै
#गुरुवयूर
#एक्सप्रेस
#intercityexpress
#electrification
#MDU
#GUV
#Guruvayur
#മധുരയിൽ
#നിന്ന്
#ഗുരുവായൂരിലേക്ക്
#मदुरै
#गुरुवयूर
#एक्सप्रेस
01 அக்டோபர் 2023 முதல் விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரை முதன் முதலாக மின்சார இன்ஜின் இயக்கப்பட உள்ளது . செங்கோட்டையிலிருந்து கொல்லம் வரை மின்சார மாற்றம் வேலை தற்போது நடந்து வருகிறது இந்த மின்சார ரயில் பாதை நடைமுறைக்கு வந்தால் மதுரையில் இருந்து குஜராத் வரை மேற்கு கடற்கரை வழியாக தொலைதூர ரயிலை இயக்க முடியும்.
(🙏🙏🙏 Subscribe and support friends)
செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை மின்சார ரயில் பாதை அமைக்க வேண்டியது உள்ளது (மின்சார ரயில் அமைக்கும் பணியும் தற்போதைய நிலையை இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்)
இரயில் பாதை மின்சார ரயில் பாதையாக மாறினால் புணலூர் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அதிக ரயிலை இயக்க வழிவகுக்கும்
புனலூரில் இருத்து கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மின்சார இஞ்சின்நாக தற்போது செயல்பட்டு வருகிறது🙏🙏🙏🙏🙏🙏
Ещё видео!