நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா - 2
நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே - 2
இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே - 2
Neere En Thanjam
Neere En Kottai
Neere En Ratchagar
Neere Raaja - 2
Nan Ummai Theduven
Naazh Muzhudhum
Nan Ummai Sevipen
Vaazh Naalellam
Enadhellavatrilum
Nan Ummai Nesipen
Yesuve - 2
Yesuve Raaja
Yesuve Dheivan
Yesuve Meetper
Yesuve - 2
Ещё видео!