6 லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | 6 Lunch Box Recipes | Lunch Recipes | Variety Rice | Rice Recipes |
#lunchboxrecipes #lunchrecipes #varietyricerecipes #ricerecipes #tamarindrice #coconutrice #brinjalrice #carrotrice #gheerice #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo - 00:00
Tamarind Rice - 00:15
Coconut Rice - 07:17
Brinjal Rice - 10:21
Coriander Rice - 14:54
Carrot Rice - 19:50
Ghee Rice - 25:00
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tamarind Rice: [ Ссылка ]
Coconut Rice: [ Ссылка ]
Brinjal Rice: [ Ссылка ]
Coriander Rice: [ Ссылка ]
Carrot Rice: [ Ссылка ]
Ghee Rice: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
புளியோதரை
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
தனியா - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளியோதரை செய்ய
புளி - 1 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 2 மேசைக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி கப்)
தேங்காய் துருவல் - 1 1/4 கப் (250 மில்லி கப்)
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பில்லை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கத்திரிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
முழு தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 8
புளி - 2 துண்டு
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1 தேக்கரண்டி
கத்திரிக்காய் சாதம் செய்ய
கத்திரிக்காய் - 300 கிராம்
வேகவைத்த சாதம்
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
வாங்கி பாத் மசாலா தூள் - 4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி சாதம் செய்ய
பாஸ்மதி அரிசி - 1 கப் ( 250 மில்லி கப் )
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசி பூ, பிரியாணி இலை
வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
கேரட் - 2 நறுக்கியது
பீன்ஸ் - நறுக்கியது
வேகவைத்த பச்சை பட்டாணி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
நெய்
எண்ணெய்
மசாலா விழுது அரைக்க
கொத்தமல்லி இலை
புதினா இலை
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
தண்ணீர்
கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் செய்ய
பாஸ்மதி அரிசி - 1 கப்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 1
உப்பு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
தண்ணீர்
கேரட் சாதம் செய்ய
நெய் - 4 தேக்கரண்டி
கேரட் - 3 துருவியது
சோம்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
முந்திரி பருப்பு
இஞ்சி பூண்டு விழுது - தட்டியது
மஞ்சள் கிழங்கு - 1 துண்டு
உப்பு - 1/4 தேக்கரண்டி
சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
நெய் சோறு
தேவையான பொருட்கள்
நெய் - 2 மேசைக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி)
பட்டை - 2 சிறிய துண்டு
அன்னாசி பூ - 2
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 2
கிராம்பு - 6
ஜாவித்ரி - 2 சிறிய துண்டு
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தட்டிய இஞ்சி பூண்டு
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 3/4 கப்
முந்திரி பருப்பு
திராட்சை
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on [ Ссылка ]
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!