யாழ். கட்டுவன் தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரமூர்த்தி இராமச்சந்திரன் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி, பத்மாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பவிசாலினி, சதுசாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவிச்சந்திரன், சுகிர்தா, சுகந்தா, ரணேஸ், ஜெயச்சந்திரன், முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜினி, உதயகுமார், குபேந்திரன், தர்சினி, காஞ்சனா, சங்கீதா, யமுனாதேவி, கருணாநிதி, ராஜீ, தேவராணி, மேகராசா, சிவராணி, கிரிஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கந்தவனம், கஜேந்திரன், சோமசுந்தரம், கலாதேவி, லோசனி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமா - மனைவி
Mobile : +16476319392
சுமன் - மைத்துனர்
Mobile : +14165231818
பிறேம் - சகோதரன்
Mobile : +16476289775
ரவி - சகோதரன்
Mobile : +447402906048
சோமு - சகலன்
Mobile : +491608304202
பத்மாவதி - தாய்
Mobile : +94775976285
நிது - பெறாமகன்
Mobile : +94777578752
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!