மதுரை தண்ணி சட்னி | Madurai Thanni Chutney Recipe in Tamil | Chutney without Coconut | @HomeCookingTamil
#மதுரைதண்ணிசட்னி #MaduraiThanniChutneyRecipe #ChutneywithoutCoconut #nococonutchutney #homecookingtamil
Other Recipes
பரோட்டா சால்னா - [ Ссылка ]
கார முட்டை தோசை - [ Ссылка ]
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - [ Ссылка ]
இரண்டு வகையான தேங்காய் சட்னி - [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
மதுரை தண்ணி சட்னி
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 10 கீறியது
பொட்டு கடலை - 1/2 கப்
கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
அரைத்த சட்னி
தண்ணீர்
செய்முறை
1. ஒரு பானில் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பொட்டு கடலை, கல்லுப்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
3. பானில் எண்ணெய், உளுந்து, கடுகு சேர்க்கவும்.
4. கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. பின்பு அரைத்த சட்னி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
6. சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.
Madurai thanni chutney is a slightly gooey chutney that tastes amazing with idlies and dosas. The main element in this recipe is this can be done without coconut. So whenever you have a shortage of coconut at home, you need not worry too much about preparing the chutney and you can happily try this variety with other ingredients. This is a famous recipe Madurai and you can find this in small stalls as well as restaurants there. Since the taste is very unique, it clicks well with everybody instantly. So watch this video till the end to know how to make Madurai Thanni Chutney at home easily. Try the recipe and let me know how it turned out for you guys in the comments below.
You can buy our book and classes at [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Youtube: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!