தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94771450614
Phone : +94112507194
சுரேன்குமார் - மகன்
Mobile : +447850583295
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(புகையிரத இலாகா அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ரவிக்குமார் மற்றும் சுரேன்குமார்(I.T. Engineer - லண்டன்), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தர்மராசா, சபா.தியாகராசா(ஓய்வு நிலை கணக்காளர் வட பிராந்திய போக்குவரத்து சபை), சண்முகரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மீனலோஜினி(லண்டன்), சேகரன்(சிரேஷ்ட பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அமிர்தா, அஷ்மிதா, அபித்தா, கீர்த்தன், கவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 09.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
12 -1/5, காசல் லேன்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு 04.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
![](https://s2.save4k.org/pic/AySn9O_9te4/maxresdefault.jpg)