யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Honolulu வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.அன்னார், கணபதிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், முத்துக்குமார் அன்னபூரணிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,ரகுநாத், பிறேம்நாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விகிதா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் மோகன்(மன்னார்), கல்யாணி(தேவகி- நீர்வேலி), கலாஜீவகி(லண்டன்), ஆனந்தன், சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆருத்திரா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-10-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஆனந்தன், சுரேஸ்(சகோதரர்கள்)
தொடர்புகளுக்கு
மோகன் - சகோதரன்
Mobile : +94772568327
கல்யாணி - சகோதரி
Mobile : +94762722770
கலா - சகோதரி
Mobile : +447939325883
ஆனந்தன் - சகோதரன்
Mobile : +447515799960
சுரேஸ் - சகோதரன்
Mobile : +447904408175
ரகுநாத் - மகன்
Mobile : +18089794974
பிறேமநாத் - மகன்
Mobile : +18084289153
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!