லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது.
பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் வான்வழி தாக்குதல் என சண்டையை துவங்கிய இஸ்ரேல், இப்போது தெற்கு லெபனான், தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்ரேல் பாராமிலிட்டரி ராணுவ வீரர்களுக்கும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அப்போது பாரா மிலிட்டரி கேப்டன் பென் சீயோனை Ben Zion ஹெஸ்புலா பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்த இழப்புக்கு இப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. கேப்டன் பென் சீயோனை கொன்ற அதே பயங்கரவாதியை ட்ரோன் அட்டாக்கில் தீர்த்து கட்டிய இருக்கிறது இஸ்ரேல்.
பயங்கரவாதியை போட்டுத்தள்ளும் வீடியோவையும் இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.#IsraelvsHezbollah #IDFvideo #IDF #Israel #Hezbollah #Dinamalar
Ещё видео!