யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Alzey ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நடேசலிங்கம் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பு கதிரவேலு, சின்னம்மா கதிரவேலு தம்பதிகளின் அன்பு மகனும், அச்செழு நீர்வேலியைச் சேர்ந்த நடராசா யுவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அமுதகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி ,நாகபூசணி அம்மாள்(பூசணி), முத்தம்மா மற்றும் குமரகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகந்தினி,செல்வராணி,ஆனந்தி,கௌரிசாந்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்.
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மாணிக்கவாசகர் மற்றும் அருணகிரிநாதன்(டென்மார்க்), யோகநாதன்(லண்டன்), சிறிறங்கநாதன்(லண்டன்), சிறிபத்மநாதன்(Chelmsford, பிரித்தானியா), ஜெயகௌரி(Alzey, ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரகுருபரன் - சகோதரன்
Mobile : +94764486981
உதயகுமார் - மருமகன்
Mobile : +4915732216711
விபுலன் - மருமகன்
Mobile : +447903254423
அமுதகௌரி - மனைவி
Mobile : +4967318583
Phone : +491774069997
யோகநாதன் - மைத்துனர்
Mobile : +447522418554
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!