மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அரசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மனோகரி(லண்டன்), வாசுகி(சுவிஸ்), சதீஷ்குமார்(பரிஸ்), கணேஷ்குமார்(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருட்பிரகாசம், திரவியபவான், அருட்செல்வி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தவமணி, இராஜலிங்கம் மற்றும் பத்மநாதன், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மதுரா, மிதுனன், தசாங்கன், விஷ்ணுகா, சஜீபன், சகானா, நிரோசன், கிருஷன், விபூஷன், எமா, எவான், எல்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை :-
Tuesday, 31 May 2022
(12:00 PM)
ASIAN FUNERAL SERVICE
35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
தகனம் :-
Tuesday, 31 May 2022
(4:00 PM)
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
அருட்பிரகாசம் மனோகரி - மகள்
Mobile : +447402240904
திரவியபவான் வாசுகி - மகள்
Mobile : +41782442691
சதீஷ்குமார் - மகன்
Mobile : +33760562440
கணேஷ்குமார்(சூட்டி) - மகன்
Mobile : +447939539022
[ Ссылка ]
Ещё видео!