வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
[ Ссылка ]
திருக்குறள் பரிமேலழகர் உரை
0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 93
0:00:26 வகுப்பு ஆரம்பம்
0:02:11 முன்னுரை
0:10:41 கல்லாமை - முன்னுரை
0:12:55 பாயிரம்
0:19:08 "குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்."
0:24:40 "அறிவு அடக்கத்துடன் சம்பந்தப்பட்டது – சமஸ்கிருத மேற்கோள்
0:25:35 அரங்கின்றி வட்டாடுதல்
0:32:00 இலக்கண வித்தகர் நமச்சிவாயம்
0:35:20 "கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும். ~நற்றிணை (3)"
0:38:27 ஆகுபெயர்
0:39:01 "புல்லா எழுத்தின்.. பரிந்து. ~நாலடியார் (155)"
0:48:16 "குறள் 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று."
0:54:30 "இனைத்தென அறிந்த சினை ~தொல்காப்பியம், சொல்லதிகாரம் 33;
முற்றும்மை."
0:24:40 அறிவு அடக்கத்துடன் சம்பந்தப்பட்டது – சமஸ்கிருத மேற்கோள்
சமஸ்கிருதம் :
विद्यां ददति विनयं, विनयाद याति पात्रताम् ।
पात्रत्वात् धनमाप्रोति, धनात् धर्म ततः सुखम् ॥
ஹிந்தி :
विद्या विनय देती है, विनय से पात्रता आती है, पात्रता से धन आता है, धन से धर्म होता है, और धर्म से सुख प्राप्त होता है।
தமிழாக்கம் :
கல்வி அடக்கத்தை அளிக்க, அடக்கம் உத்வேகம் தர, உத்வேகம் செல்வத்தினை ஈட்ட வழிவகை செய்ய, செல்வம் தர்மத்தின் வழிகாட்ட, ஆன்மா உய்வு பெறும்!
0:39:01 "புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து. ~நாலடியார் (155)"
Porutpaal Vagupugal
அதிகாரம் 41 : கல்லாமை Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா)
இயல்: அரசியல் ; பால்: பொருட்பால்;
Valluva Nirvagam - Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. An initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle.
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் மூலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukkural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.
Ещё видео!