உங்கள் உறவுகளின் மரணங்கள் மற்றும் நினைவுதினங்கள் அறிவித்தல் சமூகம் சனலில் இலவசமாக பதிவிடப்படுகின்றது.
அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
திரு முத்தையா அன்னலிங்கம், யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரு முத்தையா அன்னலிங்கம், அவர்கள் கிருஷ்ணவடிவு அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மயூரன், திபாகரன், மதுரவாணி, காந்தரூபன், சாந்தரூபன், கோமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியதர்ஷினி, பிரியடக்ஷாயினி, ஜிந்துஷன், பிரியங்கா, நிரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, சுந்தரலிங்கம், இராசலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவசக்தி, நிர்மலாதேவி, மகேஸ்வரி, சண்முகவடிவு, கற்பகவடிவு, மரகதவடிவு, திருச்செல்வம், தனலட்சுமி, காலஞ்சென்ற ஞானவடிவு ஆகியோரின் மைத்துனரும்,
இரத்தினசபாபதி, சிவானந்தராசா, சுகேந்திரராசா, சத்தியேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
திகாஷனி, லத்விகா, பிரகதிஷ், அதிஷ், நந்தனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அக்ஷிதா, ஏகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
தர்மராசா- விஜயகுமாரி, காலஞ்சென்ற ஈஸ்வரன்- பிரேமகுமாரி, காலஞ்சென்ற சரவணமுத்து- சந்திரமணி, ஜெகதீஸ்வரன்- காலஞ்சென்ற சத்தியேஸ்வரி- கமலேஸ்வரி, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்- கமலநாயகி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை- பாக்கிய ரெத்தினம், வள்ளியம்மை- நல்லையா, கனகசபை- கண்மணி, மாணிக்கம்- பூமணி, தில்லைவனம்- கேசவன், முருகேசு- புஷ்பவதி, இராமலிங்கம், மீனாட்சி- சின்னத்துரை மற்றும் கண்மணி- காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்றவர்களான நாகமணி- தில்லைவனம், வைரமுத்து- வள்ளியம்மை, செல்லையா- பார்வதி, சிவக்கொழுந்து- வீரகத்திப்பிள்ளை, கணபதிப்பிள்ளை- தையலம்மை, வேலாயுதம்- செல்லம்மா ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!