யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinberg ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கிருஸ்ணானந்தன் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் தனபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,யோகேஸ்வரி(விக்கி- அக்கராயன் M.V முன்னால் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,ஐஸ்வர்யா, அஜித், சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமநாதன், சரஸ்வதி, யோகேஸ்வரி சிவபாதசுந்தரம், மலரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமேஸ்வரி, சறோஜினி, கணேசலிங்கம், அருள்மொழி, ஏரம்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மனோறதன், செல்வமலர், யோகநாதன், வசந்ததேவி, விக்கினேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,நந்தினி, வல்லிபுரம், புஸ்பரஞ்சினி, விமலேஸ்வரன், கனகலிங்கம், அருள்வதனி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஐஸ்வர்யா - மகள்
Mobile : +4915734208755
யோகேஸ்வரி - மனைவி
Mobile : +491775459680
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!