#rip #funeral #ariviththal #ripbooktamil #tamilripbook #ariviththalsamugam #Mr Namasivayam Thiruniraichelvan#jaffna #jaffnadeath
தொடர்புகளுக்கு
ஐங்கரன் - மச்சான்
Mobile : +41791933760
விக்கி - சகலன்
Mobile : +41796188991
கதிர் - சகோதரன்
Mobile : +16478284539
ஞானம் - சகோதரன்
Mobile : +14165646082
வடிவேல் - மாமா
Mobile : +41782171717
யாழ். சரவணை கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருநிறைச்செல்வன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், லீலாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கணேஷ் வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிநயா, ஆதித்தியா, சாயித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், உருத்திராதேவி(கனடா), கதிர்செல்வன்(கனடா), அருட்செல்வன்(இலங்கை), காலஞ்சென்ற சித்திராதேவி, சுவத்திராதேவி(கனடா), கலைச்செல்வன்(கனடா), ஞானச்செல்வன்(கனடா), செல்வக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொக்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன், வாசுகி, வளர்மதி, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செயாரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!