#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 4-ம் திருமொழி நீராட்டல் பாசுரம் 8
கன்றினை வால் ஓலை கட்டி
கனிகள் உதிர எறிந்து
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன் திறத்தேன் அல்லேன் நம்பீ
நீ பிறந்த திரு நல் நாள்
நன்று நீ நீராட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய்
- பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!