தென்னிந்திய அளவில் ஆன கபடி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பாக விளையாடினர். அதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய SRM சென்னை அணியும் அளத்தங்கரை கன்னியாகுமரி அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் முதல் பாதியாட்டம் அளத்தங்கரைக்கு சாதகமாக இருந்தது 2வது பாதியில் SRM அணி மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்காக கடுமையாக போராடினர் வாழ்த்துக்கள்
video Courtesy - Appanadu Sports
Ещё видео!