நமது மணித்வீப பீடம் சேனலில் மற்றுமொரு புதிய முயற்சியாய் புதிதாக மேலும் ஒரு ரத்தினம் கோர்க்கப்படுகிறது.
#isaisangamam
#manidweepapeetam
#mandolin sureshkumar
💐இசை சங்கமம்💐 என்ற தலைப்பில் சம்பிரதாய பாடகர்கள் மற்றும் வாத்திய இசை கலைஞர்களின் அறிய இசை நிகழ்ச்சி ஆரம்பம்.
இந்த #இசைசங்கமத்தில் #classical #semi classical #abhang #dhasarnama #bhajan #keerthanaigal போன்ற இசையின் பல பரிமாணங்களை அனுபவிக்கலாம்.
இந்த #இசைசங்கமத்தில் பல இசை கலைஞர்கள் பங்கேற்று தங்கள் இசை ஜாலத்தை அரங்கேற்றவுள்ளனர்.
இந்த #இசைசங்கமத்தில் பல இசைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதேபோல் independent musicians பலரும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளார்.
#இசைசங்கமத்தில் வரும் எல்லா இசையையும் கேட்டு மகிழ்ந்து தங்கள் மேலான கருத்துக்களை கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்🙏
இந்த #இசைசங்கமத்தில் முதலில் தனது மங்களமான #Mandolin இசையை வழங்குபவர் பிரபல MANDOLIN MASTRO "U.SRINIVAS அவர்களின் நேரடி மாணவர்
திரு. "Mandolin" சுரேஷ் அவர்கள்.
எண்ணம் & ஆக்கம்
#மணித்வீபம்
#க்ருபானந்தநாதன்🙏
*************************************
[ Ссылка ]...
isai sangamam
[ Ссылка ]...
vadivudaimanikkamalai
[ Ссылка ]...
abayambigai sadakam
[ Ссылка ]...
kamakshi vilasam
[ Ссылка ]...
vedam or arpudham
**************************************
channel link
bit.ly/Mpeetam
our twitter page
@Prasann92904494
Fb.page
[ Ссылка ]...
Instagram
veeravalli_prasannakumar.
*************************************
உரிமைதுறப்பு.
விருந்தினர்களாக வருபவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் அவர்கள் தனிப்பட்ட கருத்து. அதற்கு சேனல் எந்தவகையிலும் பொறுப்பேற்காது🙏
Ещё видео!