வள்ளியூர் -சித்தரின்
ஜீவசமாதி. 300 வருடங்களுக்கு மேல் யோக நிலையில்...
அமர்ந்துள்ளார்# jeevasamathi
முதலில் ஜீவசமாதி என்ற பெயருக்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம் , ஜீவ சமாதி = ஜீவன் + சமாதி ஜீவன் என்றால் நினைவு/எண்ணம் என்று பொருள். சமாதி என்றால் இறந்து போன ஒருவரின் உடலை புதைக்கும் இடம் அல்லது அடக்கமாக்கும் இடம் என்று பொருள். அதாவது ஒருவரின் நினைவு உறங்கும் இடத்தை தான் ஜீவ சமாதி என அழைக்கிறோம்.
Ещё видео!