தேங்காய் சாதம் | Coconut Rice In Tamil | Variety Rice Recipe | Rice Recipe | Easy Lunch Recipe | Navarathri Recipe | No Onion No Garlic Recipe | Thenga Sadam | @HomeCookingTamil
Full Recipe Link: [ Ссылка ]
#தேங்காய்சாதம் #coconutrice #lunchrecipes #varietyricerecipes #thengaisadam
#noonionnogarlic #ricerecipes #nariyalrice #nariyalchawal #rice #varietyrice #lunch
#hemasubramanian #homecookingtamil
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Rice: [ Ссылка ]
Our Other Recipes:
தயிர் சாதம்: [ Ссылка ]
எலுமிச்சை சாதம்: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி கப்)
தேங்காய் துருவல் - 1 1/4 கப் (250 மில்லி கப்)
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பில்லை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீரில் உப்பு போட்டு, வேகவைத்து, வடிகட்டி எடுத்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
3. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்க்கவும்.
4. அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5. அடுத்து இதில் உப்பு மற்றும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
6. இதில் வேகவைத்த சாதம் சேர்க்கவும்.
7. இறுதியாக இதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
8. தேங்காய் சாதம் தயார்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!