திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் - திருமாற்பேறு
வரிசை - 11.தொண்டை நாடு
மூலவர் - மணிகண்டீஸ்வரர்
அம்பாள்-அஞ்சனாட்ச்சி
பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
- திருநாவுக்கரசர்-4
தேவாரம் - "தீது அவை செய்து"
விருக்ஷம் - வில்வம்
தீர்த்தம் -சக்ர
மாவட்டம் -ராணிபேட்டை
அம்பாள் வழிபட்டு சுயம்புவாய் இறைவன் காட்சி கொடுத்த இடம் பெருமாளுக்கு அருள் புரிந்த இடம் பல அற்புதம் நிறைந்த நந்தி பகவான் போன்று பெருமாள் இறைவனுக்கு எதிரில் நின்ற ஸ்தலம் இங்கு பெருமாள் கோயிலில் போல சடாரி வைப்பதும் தீர்த்தம் தருவது சிறப்பு
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
TNT011 - Thirumalpur Shiva Temple
[ Ссылка ]
Contact us -ganeshrm80@gmail.com
music (ending) credits to
musical message
Ещё видео!